தமிழிஷ் இன்ட்லியுடன் இணைந்தது. ----- தமிழிஷிலிருந்து இன்ட்லிக்கு வரும் பயனர்களுக்கு

பிரபலமானவை » Chinatown (1974) - விமர்சனம்


28 Likes
தொ.நுட்பம் » karundhel.com - ஒரு வாரமாக, பிழிந்தெடுக்கும் வேலை. மட்டுமல்லாது, வேறு சில விஷயங்களும் சேர்ந்துகொள்ள, நோ பதிவு. இதோ இப்பொழுதும் இரண்டு ரிப்போர்ட்டுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நண்பர் கனவுகளின் காதலரின் பதிவைக் கண்டபோது, சட்டென்று மனதில் ஒரு படத்தைப் பற்றிய நிழலாடியது. பொதுவாகவே, ஒரு படத்தை நினைவுபடுத்த, அதில் வரும் குறிப்பிட்ட ஒரு காட்சியே போதுமானது அல்லவா? அந்தக் காட்சி எத்தனை சிறியதாக இருப்பினும் சரி. அப்படி, அவரது பதிவில் ரோமன் போலான்ஸ்கியைப் பற்றிப் படிக்கையில், சட்டென்று, மூக்குடைந்து போய், ரத்தம் சொட்டிக்கொண்டு நிற்கும் ஜாக் நிகல்ஸனின் நினைவு பீறி எழுந்துவிடவே, ரிப்போர்ட்டுகளை ‘சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்’ என்று அதட்டி விட்டு, இதோ அடுத்த பதிவுக்கு ரெடி.

ஒரு படம் எப்படி எடுக்கப்பட வேண்டும்? திரைக்கதையே ஒரு படத்தின் உயிர்நாடி என்பதை அனைத்து நாடுகளின் படங்களும் புரிந்துகொண்டுவிட்டன. ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தத் திரைக்கதை அமைப்புக்கென்றே கச்சிதமாகப் பொருந்துவதாக ஒரு படம் எடுக்கப்பட்டது. இப்பொழுதும், பல திரைக்கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் தவறாமல் காண்பிக்கப்படும் ஒரு படமே இந்த ‘சைனாடௌன்’. ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு மாண்டேஜும், ஒவ்வொரு வசனமும் கச்சிதமாகப் பொருந்திவரும் ஒரு உதாரணப் படம் இது. எடுத்தவர் ரோமன் பொலான்ஸ்கி. ஆனால், இந்த உதாரணத் திரைக்கதையை செதுக்கியவர், இன்றும் மிகப் பிரபலமாக இருக்கும் ராபர்ட் டௌண். பொலான்ஸ்கியை விடப் பிரபலமான ஆள். நம்ம ஊரில் பாக்யராஜையும், ஹிந்தியில் சலீம் – ஜாவேதையும் போல, திரைக்கதைக்கென்றே தனது வாழ்வை செதுக்கிக்கொண்ட ஒரு மனிதர்.

அப்புடி என்னய்யா இந்தத் திரைக்கதைல இருக்கு? என்று கேட்டால் – வெல் – இந்தத் திரைக்கதை, இணையத்தில் பல இடங்களில் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

Discuss Unlike Share - 139 நாட்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது

21 Likes
Avatar karundhel Followers : 11 Follow Message Block சினிமா » karundhel.com - போன பதிவான 8மிமியை எழுதும்போதே, இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இப்படத்தைப் பற்றி
2 Comments Unlike Share - 147 நாட்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
11 Likes
Avatar tmguhan Followers : 3 Follow Message Block சினிமா » guhankatturai.blogspot.com - காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரும் அவர்கள் பழைய நினைவுகளுக்குப் போய் விடுகிறார்கள். அந்த
Discuss Unlike Share - 146 நாட்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
12 Likes
Avatar thyagaraajanviswanaath Followers : 2 Follow Message Block சினிமா » meviyinpagirvugal.blogspot.com - கடைசியில் சாமியார் விளக்கை அணைப்பது எதிர்பாக்காத முடிவு.
Discuss Unlike Share - 146 நாட்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது

Comments

No one has commented on this article yet.

Log in to comment or register here.