தமிழிஷ் இன்ட்லியுடன் இணைந்தது. ----- தமிழிஷிலிருந்து இன்ட்லிக்கு வரும் பயனர்களுக்கு

பிரபலமானவை » சச்சினாலா தோற்றோம்?


29 Likes
நகைச்சுவை » sathyamurthy.com - அத்தனை சச்சின் துவேஷிகளும் மேட்ச் தோல்வியான கோபத்தில் சச்சின் தனியாக 175 அடிக்க மற்ற பத்து தின்னபோத்து தடிராமன்களும் எக்ஸ்ட்ரா துணையுடன் 172 மட்டுமே அடித்திருப்பதை ரொம்ப கன்வினியண்டாக மறந்து இந்த தோல்வி சச்சினால் மட்டுமே ஆனது போல் ”சச்சின் எப்பவுமே இப்படித்தான், He never finishes", ”இன்னும் 20 ரன்தானே தள்ளி தள்ளி அடிச்சிருக்கலாமே”, “சரியான சமயத்துல தூக்கி குடுத்துட்டான்” என்று சச்சிநிந்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.

Discuss Unlike Share - 265 நாட்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது

Comments

No one has commented on this article yet.

Log in to comment or register here.